Onetamil News Logo

உலக அளவில் 10,18,168 பேர் கொரோனாவுக்கு  பலியாகியுள்ளனர்.     

Onetamil News
 

உலக அளவில் 10,18,168 பேர் கொரோனாவுக்கு  பலியாகியுள்ளனர்.     


டெல்லி: 2020 அக்டோபர் 1 ; உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,18,168 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 34,146,094 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,409,665 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,036 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo