தமிழ்நாடு காவல்துறை ஏ. டி. ஜி.பி ஈஸ்வரமூர்த்தி நாளை ஓய்வு பெறுகிறார்
தேசிய மீனவர் கட்சி (NISHAD) கடலார் தலைமையில் கிராம சந்திப்பு மற்றும் தேசிய மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் புஷ்பா விவகாரத்தில் போலீசார் திணறி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது
கடலில் பேணா சிலை மற்றும் கடலில் காற்றாலை வைக்கும் திட்டங்களை எதிர்த்து,கடலும் கடற்கரையும் கடலோடிக்கே என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான D. ஜெயக்குமார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு,இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு முழுவதும் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும்,தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், அஇஅதிமுக மதுவிலக்கு போராட்டம்
ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது!! சங்கரன்கோவிலில் பரபரப்பு!!
கல்லீரல் தொடர்பான பிரச்னையால் நடிகர் மனோ பாலா (69) மறைவு
சென்னை- ஹைதராபாத் ஐபிஎல் போட்டி ;மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்திருந்த ஸ்டாலின் தனது மனைவியுடன் போட்டியைக் கண்டு ரசித்தார். அப்போது அருகிலேயே உதயநிதியும் அமர்ந்திருந்தார்.
சீனாவை முந்தி முதல் இடம் பிடித்தது இந்தியா ;இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 142 கோடியே 86 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சமாகவும் இருப்பதாக தகவல்
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது.
மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானம் ’தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு’ நேரெதிரானது ;புதிய தமிழகம் கட்சி,நிறுவனர் & தலைவர் - டாக்டர் க. கிருஷ்ணசாமி செய்திக்குறிப்பு
1
marriage
megala
new
JEYARAJ BERKINS
photo 1